அன்னை பூமிக்கு மீண்டும் திரும்புவோம்

நிலையான வாழ்க்கை மாற்றதை விரும்பும் மக்களை இணைக்க ஒரு திறவெளிக் கருத்தரங்கம்

நீடித்த வாழ்வியலுக்கு திரும்ப விழைவோருக்கான திறவெளி கருத்தரங்கம். ஆகஸ்ட் 8-9, 2015, சென்னை.