join
registerNow

இத்திறவெளிக் கருத்தரங்கம் என்பது நீடித்த வாழ்வியல் முறைக்குத் திரும்ப விழையும்,இயற்கையுடன் இயைந்து வாழ விரும்பும் மனிதர்களை இணைக்கும் பாலமாகும்இதில் இயற்கை வேளாண்மைநீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்இயற்கையான அறிதல் போன்ற மேலும் பல தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறும்இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதின் மூலம் இவற்றில் ஏற்கனவே ஈடுபட்டுவர்களின் அனுபவங்களை அவர்களுடன் உரையாடி அறிந்துகொள்ளலாம்.