சென்னையில் நிகழ்த்துக் கலைகளின் சரணாலயமாக விளங்கும் மரங்களடர்ந்த அழகிய “ஸ்பேசஸ்” என்ற இடத்தில். இவ்விடம் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இவ்விடம் புகழ்பெற்ற மறைந்த நடனக்கலைஞர் சந்திரலேகா அவர்களின் கொடையாகும்.

# 1, எலியட்ஸ் கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 090
அருகிலுள்ள பிற முக்கிய இடங்கள்: ஊரூர்க் குப்பம், தலப்பாகட்டி பிரியாணி கடை, சப்வே

map